Fact Check: நொய்டா - கிரேட்டர் நொய்டா இடையே புதிய ஆறு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதா? உண்மை அறியலாம்
நொய்டாவையும் கிரேட்டர் நொய்டாவையும் இணைக்க மோடி ஆட்சியில் புதிய ஆறு வழிச்சாலை அமைக்கப்பட்டதாக பரவும் புகைப்படம்
By Ahamed Ali Published on 21 Feb 2025 9:15 AM ISTClaim Review:நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளை இணைத்து அமைக்கப்பட்டுள்ள புதிய ஆறு வழிச்சாலை
Claimed By:Social media user
Claim Source:Facebook
Claim Fact Check:False
Fact:பரவும் செய்தி தவறானது. இது AI தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படம்.
Next Story