Fact Check: வயநாடு நிலச்சரிவை உணர்ந்த யானைக் கூட்டம் அப்பகுதியை விட்டு முன்கூட்டியே வெளியேறியதா? உண்மை என்ன?
யானைக் கூட்டம் ஒன்று வயநாடு நிலச்சரிவை முன்கூட்டியே உணர்ந்து அப்பகுதியைவிட்டு வெளியேறுவதாக வைரலாகும் காணொலிBy Ahamed Ali Published on 8 Aug 2024 8:19 AM GMT
Claim Review:வயநாடு நிலச்சரிவை முன்கூட்டியே உணர்ந்த யானைக் கூட்டம் அப்பகுதியைவிட்டு வெளியேறியது
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இது வயநாடு நிலச்சரிவிற்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய காணொலி, இதற்கும் வயநாடு நிலச்சரிவிற்கும் தொடர்பில்லை
Next Story