Fact Check: பிரதமர் மோடி குறித்து கருத்து தெரிவித்தாரா நடிகை குஷ்பு? உண்மை என்ன?
பாஜக தலைவர் குஷ்பூ பிரதமர் மோடியை குறிப்பிட்டு கருத்து தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறதுBy Ahamed Ali Published on 27 Sep 2024 9:23 PM GMT
Claim Review:பிரதமரின் வாழ்க்கை குறித்து கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:Misleading
Fact:நடிகர் ஜெயம் ரவி குறித்து குஷ்பூ தெரிவித்த மறைமுக கருத்து தவறாக பிரதமருடன் தொடர்புபடுத்தப்படுகிறது
Next Story