Fact Check: கும்ப மேளாவில் பிரகாஷ் ராஜ் புனித நீராடியதாக பரவும் AI தொழில் நுட்ப புகைப்படம்!
பிரபல திரைப்பட கலைஞர் பிரகாஷ் ராஜ் கும்ப மேளாவில் புனித நீராடியதாக ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகிறதுBy Neelambaran A Published on 31 Jan 2025 9:14 AM IST
Claim Review:பிரபல திரைப்பட கலைஞர் பிரகாஷ் ராஜ் கும்ப மேளாவில் புனித நீராடியதாக ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது
Claimed By:Social media user
Claim Reviewed By:Newsmeter
Claim Source:X
Claim Fact Check:False
Fact:பரவும் புகைப்படம் போலியானது. இது AI தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.
Next Story