Fact Check: வங்கதேச இஸ்கான் கோயில் சன்னியாசியை கொலை செய்த இஸ்லாமியர்கள்? உண்மை என்ன?
வங்கதேசத்தின் இஸ்கான் கோயிலைச் சேர்ந்த சன்னியாசியை கொடூரமாக கொலை செய்த இஸ்லாமியர்கள் என்று வைரலாகும் தகவல்By Ahamed Ali Published on 16 Dec 2024 7:06 PM GMT
Claim Review:வங்கதேச இஸ்கான் சன்னியாசியை அடித்துக்கொலை செய்த இஸ்லாமியர்கள்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது. உண்மையில் அதில் இருப்பவரது உடல் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷாஹிதுல் இஸ்லாம் ஹிரோன் என்பவருடையது
Next Story